March 5, 2018

அய்யா வைகுண்டர் அவர்களின் 186வது அவதார திருநாள்

அய்யா வைகுண்டர் அவர்களின் 186வது அவதார திருநாளை முன்னிட்டு நேற்று 3-3-2018 அன்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் சுவாமி தோப்பு அய்யா கோயிலுக்கு சென்றார்கள்.கோவிலின் தலைமை நிர்வாகி பாலபிரஜாதிபதி அடிகளார் தலைவரை கோவிலுக்குள் அழைத்து சென்று மரியாதை செய்தார்கள்.அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் என் ஆர் டி அவர்கள் உரையாற்றினார்கள்.

தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய் மாரிஸ் தென் மண்டல தலைவர் ஆவரை ஜி அரசன் நெல்லை கி ccழக்கு மாவட்ட பொருளாளர் முருகன் அவைத்தலைவர் குருபாதம் மாவட்ட பொருப்பாளர் செல்வகுமார் ஏர்வாடி நகர செயலாளர் மாயகிருஷ்ணன் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் சக்தி வேல் முருகன் செயலாளர் ஆர் ஆர் ரெஜிசிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்06a73d6e-5a39-4404-876e-58edf400aeeb d157a33b-f17b-4e55-9797-12d7a7eb0185

News & Updates
About ptmkadmin