March 20, 2018

மறைவு

புதிய பார்வை பத்திரிகை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான மறைந்த நடராஜன் உடலுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

உடன் மாநில செய்தி தொடர்பாளர் ஜி,சந்தானம், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, செயலாளர் கோயம்பேடு ஜெ.முத்து, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் புரசை.சி.நாகராஜ், பொருளாளர் டி.லட்சுமணன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட  பொருளாளர் முருகசபாண்டியன்ஆகியோர்   உடன் சென்றனர்
About ptmkadmin