March 26, 2018

தயாநிதி மாறன் உடன் சந்திப்பு

ஈரோட்டில் நடைபெறும் திமுக மாநாட்டில் கலந்து கொள்ள கோவை மாநகருக்கு வந்த தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய் மாரிஸ் கோவை மாநகர் மாவட்ட தலைவர் சாந்தகுமார் செயலாளர் ரகுபதி மாநகர் ரூபேஸ் ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

About ptmkadmin