March 26, 2018

நடிகர் உதயநிதி ஸ்டாலின்

ஈரோட்டில் நடைபெறும் திமுக மாநாட்டில் கலந்து கொள்ள கோவை மாநகருக்கு வந்த மாநில அமைப்பு செயலாளர் ஏ.செல்லப்பன்  தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய் மாரிஸ் கோவை மாநகர் மாவட்ட தலைவர் சாந்தகுமார் செயலாளர் ரகுபதி மாநகர் ரூபேஸ் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் முத்து சாமி மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வகுமார் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சக்தி வேல் ஈரோடு மாநகர தலைவர் பழனிச்சாமி  சேலம் தெற்கு மாவட்ட தலைவர் எஸ் பி.சந்திரன் மற்றும் பலர் கோவையில் தங்கியிருந்த திமுக செயல் தலைவர் தளபதி மு‌ க ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள  வந்திருந்தனர்.அங்கு திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின்  அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

About ptmkadmin