March 31, 2018

நியூட்ரினோவை எதிர்த்து நடைபயணம் மேற்கொள்ளும் வைகோவை தலைவர் என்.ஆர்.டி. நேரில் வாழ்த்து

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நியூட்ரினோவை  எதிர்த்து இன்று மதுரை முதல் கம்பம் வரை தொடங்க இருக்கும் நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்கள் இன்று மதுரையில் நடைபெறும் நடைபயண தொடக்க விழாவில் கலந்து கொண்டு வைகோவிற்கு வாழ்த்து தெரிவிக்கின்றார்கள்.

About ptmkadmin