June 12, 2018

குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 123 வது பிறந்த நாள்

குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில இளைஞர் அணி செயலாளர் ஆர்.விக்டர்விஜய், உயர்மட்ட குழு உறுப்பினர் தேனி விஜய்மாரிஸ், தென் மண்டல தலைவர் அவரை ஜி.அரசன், குமரி மேற்கு மாவட்ட தலைவர் ஜான்சன், நெல்லை கிழக்கு மாவட்ட பொருளாளர் முருகன், இலக்கிய அணி செயலாளர் பிச்சைமணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
About ptmkadmin