March 28, 2019

ஆதரவு!

வருகின்ற நாடாளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு  ஆதரவு தெரிவித்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை  அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற புதிய தமிழகம் கட்சியின்  தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்  தான் போட்டியிடுகின்ற தென்காசி தொகுதிக்கு ஆதரவு கேட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்தார்.தலைவருடன் மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் மோகன் மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார் மாநில செய்திதொடர்பாளர் ஜி.சந்தானம் சென்னை  மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா தென்  சென்னை வடக்கு மாவட்ட தலைவர் ராஜசுதாகர் செயலாளர் ஈகை விஜயன்ஆகியோர் உள்ளனர்

About ptmkadmin