March 28, 2019

ஆதரவு!

வருகின்ற நாடாளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு  ஆதரவு தெரிவித்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை  பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வெற்றி வேட்பாளர் R. S .ராஜேஷ் D. M. E. அவர்களை அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் அழைத்து வந்து  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் ஆதரவு கேட்டனர்.தலைவருடன் மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், மாவட்ட துணைச்செயலாளர் விக்னேஷ்வரன்,மாவட்ட துணைத்தலைவர் பாபாஜி, 37 வது வட்ட தலைவர் இளங்கோ,மாவட்ட மகளிரணி சுமதி,குட்டிராணி,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்தியசென்னை கிழக்கு மாவட்ட  தலைவர் நாகராஜ்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,பெரம்பூர்  தொகுதி தலைவர் செந்தில் முருகன், செயலாளர் வேலப்ன் மற்றும் பலர் இருந்தனர்.

About ptmkadmin