April 1, 2019

பிரச்சாரம்!

ஏப்ரல்18 ந் தேதி நடக்க இருக்கின்ற  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அ. தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிஜேபி யின்  சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்    அவர்களை ஆதரித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று  ( 31 -03 – 2019) ஞாயிற்றுக்கிழமை காலை குமரி கிழக்கு மாவட்டம் சுசிந்திரம்  பகுதியில் வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களுடன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்கள்.

About ptmkadmin