April 1, 2019

பிரச்சாரம்!

வருகின்ற  நாடாளுமன்றத் தேர்தலில் அ. தி.மு.க. கூட்டணி  சார்பில் நெல்லை  தொகுதியில் போட்டியிடும் P.H.P.மனோஜ்பாண்டியனை  ஆதரித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்  இரட்டைஇலை  சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

 

About ptmkadmin