April 5, 2019

வாக்கு சேகரிப்பு

வருகின்ற பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்
அவர்களை ஆதரித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று ( 04 – 04 -2019 ) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பெரம்பூர் சர்மா நகரில் இருந்து வெற்றி வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்களுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்கள்.

About ptmkadmin