April 9, 2019

தேர்தல் பிரசாரம்

வருகின்ற நடாளுமன்ற தேர்தலில் மதுரை நாடாளுமன்ற  தொகுதியில் அதிமுக சார்பில்போட்டியிடும் வெற்றிவேட்பாளர் வி. வி ஆர்.ராஜ்சத்யன்  அவர்களை ஆதரித்துஇன்று (08 – 04 –  2019)திங்கள்கிழமை மாலை மதுரை மேற்கு  பைக்காரா பகுதியில் வெற்றி வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் அமைச்சர் செல்லூர்ராஜ்  அவர்களுடன்  பெருந்தலைலவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இரட்டைஇலை சின்னதிற்கு .வாக்குகளை சேகரித்தார்கள்.

About ptmkadmin