கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் திரு.என்.ஆர்.தனபாலன் அவர்கள் சந்தித்து சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தங்கள் கட்சியின் முழு ஆதரவை தெரிவித்தார்.