நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டதை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று மே 24 ந்தேதி தமிழக துணை
முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
தலைலருடன் மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் த.மோகன்,மாநில
தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்.,முருகன் மற்றும் பலர் சென்றனர்