பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் 73 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன்குமார்,செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,மத்தியசென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எல்.சுந்தரலிங்கம்,பொருளாளர் லட்சுமணன்,மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.விக்டர், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,
தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் ரவி,செயலாளர் செந்தில்குமார்,காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசபாண்டி, வில்லிவாக்கம் தொகுதி தலைலர் ஜஸ்டின் சாம்ராஜ்,தி.நகர் தொகுதி தலைவர் அலெக்ஸாண்டர்,எம்.எம்.டி.ஏ.பகுதி தலைவர் பாலமுருகன்,எர்ணாவூர் பகுதி தலைவர் செல்வராஜ்,தி.நகர் ரமேஷ்,வடசென்னை மகளிரணி தலைவி சுமதி,சைதை தொகுதி மகளிரணி தலைவி காந்திமதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.