பெருந்தலைவர் மக்கள் கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலவர் குருபாதம் அவர்களுடைய மகள் திருமணம் நேற்று ஆகஸ்ட் 23 ந் தேதி காலை வள்ளியூரில் நடைபெற்றது. திருமணத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தலைவருடன் மாநில பொருளாளர் புழல் டாக்டர் ஏ.தர்மராஜ் ,மாநில தலைமைநிலையசெயலாளர் எம்..ஆர்.சிவகுமார்,மாநில கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரீஸ்,மாநில இளைஞரணி தலைவர் விக்டர்விஜய்,மாவட்ட தலைவர் கேசவனேரி முருகன், பொருளாளர் சசிகுமார்,இலக்கியணித்தலைவர் பிச்சைமணி, வர்த்தகரணி தலைவர் செந்தில்குமார்,வழக்கறிஞரணித்தலைவர் தர்மசீலன்,வள்ளியூர் நகரத்தலைவர் கண்ணன், வள்ளியூர் நகர செயலாளர் எபன் ஆசிர்,திருக்கனங்குடி நகரத்தலைவர் வெள்ளப்பாண்டி,ஏர்வாடி நகரத்தலைவர் மாயகிருஷ்ணன் குமரி மேற்கு மாவட்டம் தக்கலை ஒன்றய தலைவர் ஜோசப் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
முன்னதாக வள்ளியூரில் உள்ள காமராஜர் சிலைக்கு தலைவர் என்.ஆர்.டி.மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.