திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாப்பினியில் உள்ள
ஐவராஜாக்கள் கோவிலின் கும்பாபிஷேகம் செப்டம்பர் 11 -ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெற்றது.
விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தார்கள்.
தலைவருடன் மாநில பொருளாளர் புழல் டாக்டர் ஏ.தர்மராஜ்,மாநில செயலாளர் ஜோ.ஆசைதம்பி,தலைமைநிலையசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரிஸ் மற்றும் திருப்பூர்கிழக்கு,திருப்பூர் வடக்கு,ஈரோடு தெற்கு,ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.