இன்று செப்டம்ர் 14- ந் தேதி காலை சென்னையில் அரிமா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார்,அவரது மகன் ஜெயவர்த்தன்,தமிழக கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.அமைச்சர்களுடன் தலைவர் என்.ஆர்.டி.அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.