பெருந்தலைவர் மக்கள் கட்சியின் குமரிகிழக்கு மாவட்ட அவைத்தலைவர் அன்புகிருஷ்ணன் அவர்களுடைய மகள் திருமணம் செப்டம்பர் 2 ந் தேதி நாகர்கோவிலில் நடைபெற்றது.அன்று தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் வர இயலாத காரணத்தால் செப்டம்பர் 15 ந் தேதி நாகர்கோவில் வந்த தலைவர் என்.ஆர்.டி.அவர்கள் மணமகனின் வீட்டுக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
தலைவருடன் மணமகளின் தந்தை அன்புகிருஷ்ணன் மற்றும் மாநில செயலாளர் ஜோ. ஆசைதம்பி,தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரீஸ்,மாநில இளைஞரணி செயலாளர் விக்டர்விஜய்,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.