October 16, 2021

இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 8 வது நினைவு நாள்

மாலை முரசு பத்திரிக்கையின் அதிபர் திருமிகு இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 8 வது  நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது முழு உருவப்படத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள்..
தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில  செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி,ராபர்ட்,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர், பாலமுருகன்,தென் சென்னை தெற்கு மாவட்ட அமைப்பாளர் அமல்ராஜ்  தலைவர் மடிப்பாக்கம் சாமுவேல் ரவி,வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கனகராஜ்,காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசபாண்டியன்,தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ பாலமுருகன்,ஆகியோர் தலைவருடன் மரியாதை செய்தார்கள்.

WhatsApp Image 2021-10-16 at 5.49.27 PM (1) WhatsApp Image 2021-10-16 at 5.49.27 PM WhatsApp Image 2021-10-16 at 5.49.26 PM (1) WhatsApp Image 2021-10-16 at 5.49.26 PM

 

News & Updates
About ptmkadmin