October 16, 2021

ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுடைய பிறந்த நாள்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது படத்திற்கு தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தார்கள்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ பிரவீன்குமார் மாநில தலைமை நிலையசெயலார் எம்.ஆர்.சிவகுமார் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் சாமுவேல் ரவி செயலாளர் வி.எஸ்.கே செல்வகுமார் பொருளாளர் சி.பி.செல்வன் காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் ஏ.முருகேச பாண்டியன் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மராஜ் ஏ.சி.தர்மராஜ் மற்றும் ஜெயக்குமார் நிபால்கர் விஜி முருகன் ரமேஷ் ஆறுமுகம் அரிகிருஷ்ணன் மற்றும் பலர் ்கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2021-10-16 at 5.50.15 PM

News & Updates
About ptmkadmin