October 21, 2021

சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் 10ஆம் நாள் திருவிழாவும் திருத்தேரோட்டமும் நடந்தது!

சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் 10ஆம் நாள் திருவிழாவும் திருத்தேரோட்டம்  காலை 11.30 மணிக்கு நடந்தது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஏ.நாராயணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த .பத்மநாபன், ஆதி குருசாமி ஆகியோர் திருத்தேர் வடம் தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தலைப்பாகை கட்டி விடப்பட்டது. தொடர்ந்து பதியின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

WhatsApp Image 2021-10-18 at 3.53.48 PM WhatsApp Image 2021-10-18 at 3.53.49 PM WhatsApp Image 2021-10-18 at 3.53.46 PM

News & Updates
About ptmkadmin