November 8, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் இளைஞரணி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.செந்தில்குமார்,கோலியனூர் ஒன்றிய செயலாளர் பி.ஹரிகிருஷ்ணன்,கோலியனூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் எச்.கோபிநாத் ஆகியோர்  கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவரை சந்தித்த போது கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன்குமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ஆகியோரை சந்தித்து விழுப்புரம் மாவட்டத்தில் நடக்க இருக்கும் மாவட்ட இளைஞரணி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

News & Updates
About ptmkadmin