November 8, 2021

ராஜீவ்-பிந்து 25-ம் ஆண்டு திருமணநாள் விழா என்.ஆர்.டி. குழுமத்தின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் திருமதி.வயலட் தனபாலன் அவர்களும் தம்பதியினரை வாழ்த்தினார்கள்.

என்.ஆர்.டி. குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் மேலாளர் ராஜீவ் – பிந்து அவர்களுடைய 25 ம் ஆண்டு திருமண நாள் விழா நேற்று நவம்பர் 7 ந்  தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. என்.ஆர்.டி. குழுமத்தின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் திருமதி வயலட் தனபாலன் அவர்களும் நேரில் சென்று தம்பதியினரை வாழ்த்தினார்கள்.

News & Updates
About ptmkadmin