November 10, 2021

ஸ்ரீ பெரும்புதூர் ஆர்.அய்யநாதன் – ஏ.இந்துமதி ஆகியோரது மகன் திருமணத்தை தலைவர் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள்

ஸ்ரீ பெரும்புதூர் ஆர்.அய்யநாதன்  – ஏ.இந்துமதி ஆகியோரது மகன் ஏ.சிவப்பிரகாசஷ்  – விஷ்ணுபிரியா ஆகியோரது திருமணத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில வர்த்தகரணி செயலாளர் த .சோலையப்பன், மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

WhatsApp Image 2021-11-10 at 1.21.53 PM WhatsApp Image 2021-11-10 at 1.21.54 PM WhatsApp Image 2021-11-10 at 1.21.54 PM (1) WhatsApp Image 2021-11-10 at 1.21.54 PM (2)

News & Updates
About ptmkadmin