November 12, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சி சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார் !

பெருந்தலைவர் மக்கள் கட்சி சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா அவர்களின் சகோதரர் மகனுடைய 2 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதற்கு குடும்பத்தினருடன் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
தலைவர் குழந்தையை தூக்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

News & Updates
About ptmkadmin