November 16, 2021

ஈரோடு வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் T.அருள்சிங் அவர்கள் காலமான!

பெருந்தலைவர் மக்கள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர்
T.அருள்சிங் அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவருடைய இழப்பு சாதாரமானது அல்ல, அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கும் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள்.

News & Updates
About ptmkadmin