November 17, 2021

முகப்பேர் வட்டார நாடார்கள் மகாஜன சங்கத்தின் தலைவர் ஆர்.தேன்ராஜன் அவர்களுடைய இல்ல திருமண விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்துகொண்டார்.

முகப்பேர் வட்டார நாடார்கள் மகாஜன சங்கத்தின் தலைவர் ஆர்.தேன்ராஜன் அவர்களுடைய மைத்துனரும் தூத்துக்குடி மாவட்டம் புங்கவர் நத்தம் ஏ.என்.செந்தூர்பாண்டியன்  – எஸ்.சசிகலாவின் மகன்  எஸ்.கார்த்திகேயன் – பி.ஹனுஷா ஆகியோரது திருமணம் நவம்பர் 15 ந் தேதி சென்னையில் நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

News & Updates
About ptmkadmin