December 9, 2021

துணை செயலாளர் ராஜாவின் திருமணத்திற்கு தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்!!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி புதுவை மாநில துணை செயலாளர் ராஜாவின் திருமணம் டிசம்பர் 8ந் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முகவூரில் நடைபெற்றது. தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று டிசம்பர் 7 ந் தேதி இரவு முகவூருக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் கே.வி.குமார், மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா, மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ் , புதுவை மாநில செயலாளர் கே.கே.சாமி, மாநில பொருளாளர் பி.கள்ளங்கொண்டான், மாநில துணை தலைவர் ஆர்.குமார், மாநில துணை தலைவர் எம் செல்வம், மாநில துணை செயலாளர் வி.பாண்டியன் நெடுஞ்செழியன், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

News & Updates
About ptmkadmin