January 11, 2022

நாடார் நல சங்கத்தின் தலைவர் இல்ல திருமண வரவேற்பில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்!

ஈக்காட்டுத்தாங்கல் நாடார் நல சங்கத்தின் தலைவர் பி.அஜய் கோஸ் – ஜே.ஷீபா ராணி ஆகியோரது மகள் ஏ.எஸ்.சஜின் ஜெனிபர்  – ஜே.எல். ஷிபு ஆண்டன் தாஸ் அவர்களின் திருமண வரவேற்பு ஜனவரி 8 ந்  தேதி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் .
தலைவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை வடக்கு மாவட்ட  தலைவர் ராஜ சுதாகர். செயலாளர் ஈகை.தி.விஜயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

News & Updates
About ptmkadmin