இன்று திருமணநாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன் தனது 23 வது திருமண நாளை முன்னிட்டு தன்னுடைய குடும்பத்துடன் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.