அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன் அவர்களுடைய மகன் கா.மகிழன்ராஜா பிறந்தநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று ஏப்ரல் 22 ந் தேதி இரவு 8 மணிக்கு கே.எஸ்.எம்.கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று குழந்தையை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் உடன் இருந்தனர்.