May 13, 2022

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா இல்ல திருமானவிழா நிகழ்ச்சியில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்!

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள் மகன் நெல்சன் மண்டேலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் உடன் இருந்தனர்.

News & Updates
About ptmkadmin