May 26, 2022

காமராஜர் பாதையில் தொடர்ந்து மனிதநேயர் திருமிகு.என்.ஆர்.தனபாலன் திருமண நாள் இன்று!

காமராஜர் பாதையில் தொடர்ந்து, அவரைப் போல நேர்மையாகவும் உண்மையாகவுகம் சமுதாயத்துக்காக உழைத்து வரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான மனிதநேயர் திருமிகு .என் ஆர்.தனபாலன் – வயலட் தனபாலன் அவர்கள் திருமண நாளில் அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் அவர்கள் இருவரும் மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு இல்லாமல் அடுத்தவர்களுடைய நிலையறிந்து உதவி செய்து பல குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்துக்கொண்டு இருக்கும் நீங்கள் இன்னும் பல நூறாண்டு இன்று போல என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் திருவடியை தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் வணங்குகிறோம்!

 

என்றும் உங்களுடன்

எம்.ஆர்.சிவகுமார்

தலைமை நிலைய செயலாளர்

News & Updates
About ptmkadmin