அ.இ.அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை பசுமைவழிச்சாலை முகாம் இல்லத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து மலர்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.