July 20, 2022

தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் T.உதயகுமார் தலைவர் என். ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்

இன்று பிறந்த நாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் T.உதயகுமார் அவர்கள் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என். ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். தலைவர் அவர்கள் உதயகுமாருக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் பரிசு வழங்கினார்கள்.
அருகில் மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன், பொருளாளர் எம் சுப்பிரமணி, அமைப்பாளர் செல்வராஜ், பல்லாவரம் தொகுதி தலைவர் ராஜ், தி.நகர்.தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், பேச்சியப்பன் ஆகியோர் உள்ளனர்.

WhatsApp Image 2022-07-20 at 1.36.02 PM

News & Updates
About ptmkadmin