August 18, 2022

தொல் .திருமாவளவன் 60வது பிறந்தநாள் விழா தலைவர் என்.ஆர்.தனபாலன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தொல் .திருமாவளவன் அவர்களின்  60 வது  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள்  திருமாவளவனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.கட்சிக்கு அப்பாற்பட்டு இருவரும் நல்ல நண்பர்கள் என்கிற முறையில் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்த தோடு இருவரும் ஆரத் தழுவிக்கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

WhatsApp Image 2022-08-18 at 3.18.26 PM

News & Updates
About ptmkadmin