August 19, 2022

டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு தலைவர் என் ஆர்.தனபாலன் பாராட்டுக்களை தெரிவித்தார்!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்  இன்று காலை காவிரியின் உபரிநீர் தருமபுரியின் உயிர் நீர் திட்டத்தை செயல்படுத்த ஒகேனக்கல் தொடங்கி பொம்மிடி வரை 3 நாள் நடைபயணம் மேற்கொள்ளும்  அவருடைய பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்கள்.

News & Updates
About ptmkadmin