November 22, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னை கிரீன் வேஸ் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் உடல்நலம் பூரணமாக குணமாகி வீட்டுக்கு வந்து தொடர்ந்து கட்சிப் பணி ஆற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

About ptmkadmin