பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ராயபுரம் தொகுதி தலைவர் என்.என்.கார்டன் மோகன் அவர்களின் மகள் எஸ்.காயத்ரி – ஆர்.கிஷோர் கார்த்திக் ஆகியோரது நிச்சயதார்த்த விழா நேற்று டிசம்பர் 5 ந் தேதி ராயபுரத்தில் நடந்தது.விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.