தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று மாலை ராஜ் பவனில் பல அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து பொங்கல் விழா கொண்டாடினார்.பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் அவர்களும,ஆளுநர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஆளுநருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.