January 19, 2023

ஜல்லிக்கட்டு,ஏறுதழுவுதல் போன்ற தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் உயிர் நீத்த வீரர்களுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்துவோம்!

ஜல்லிக்கட்டு,ஏறுதழுவுதல் போன்ற தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் உயிர் நீத்த வீரர்களுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்துவோம்!இவர்கள் தான் உண்மையான ஹீரோ..சீறிப்பாய்ந்து வரும் முரட்டுக் காளைகளை நேருக்கு நேர் எதிர்த்து நின்று அதனுடன் போட்டி போட்டு மல்லுக்கட்டி கூடவே ஓடி அதன் தாக்குதலை எதிர்கொண்டு உயிர்நீத்த இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல்  சினிமா என்ற மாயையை நம்பி அதில் பொய்யாக ஒரே நேரத்தில் 10,20 பேரை துவம்சம் செய்யும்  நடிகர்களை ஹீரோவாக நினைத்து அவர்களுக்கு கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி போலியை நம்பி இரண்டு நடிகர்களுடைய ரசிகர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு உயிரை விடும் இளைய சமுதாயம் என்றைக்கு திருந்துகிறதோ அன்றைக்குத்தான் நாடு முன்னேறும்!

About ptmkadmin