October 5, 2026

சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் 31-வது நினைவு நாள்

சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் 31-வது நினைவு நாளையொட்டி தி.நகர் பாண்டி பஜாரிலுள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.வைகுண்டராஜா, நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் H.ஸ்டீபன், தேசிய நாடார் பேரவை பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News & Updates
About ptmkadmin