நேற்று பிறந்தநாள் கொண்டாடிய பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களின் மனைவி திருமதி வயலட் தனபாலன் அவர்களை வாழ்த்த வயதில்லை.
வணங்குங்குறோம்.
அக்கா அவர்கள் வாழ்வில் எல்லா நிலைகளிலும் தலைவர் என்.ஆர்.டி. அவர்களூக்கு உறுதுணையாக பக்க பலமாக இருந்து எங்களுக்கு ஊக்கமும் கொடுத்து வரும் தங்களுக்கு நாங்கள் என்றும் உங்கள் பின்னே அணிவகுத்து வருவோம என்று இந்த நல்ல நாளில் தெரிவித்துக் கொள்வதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
எம்.ஆர்.சிவகுமார்
மாநில தலைமை நிலைய செயலாளர்
பெருந்தலைவர் மக்கள் கட்சி

