November 10, 2026

பெருந்தலைவர் மக்கள் கட்சி தீபாவளி கொண்டாட்டம்!

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் அம்பத்தூர் புதூரிலுள்ள அண்ணா ஆனந்த இல்லத்தில் இல்ல குழந்தைகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கி தீபாவளி பண்டிகை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயலாளர் புழல் A.தர்மராஜ், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.வைகுண்டராஜா, மணிமேகலை வைகுண்டராஜா, மாநில வர்த்தக அணி பொருளாளர் M.சுந்தரபாண்டியன், பிருந்தா லட்சுமி சுந்தரபாண்டியன், மாநில இளைஞரணி பொருளாளர் எஸ்.அன்னராஜ், வீனா அன்னராஜ், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், செல்வமணி ஐயர், வசந்தி பாலகிருஷ்ணன், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன், ரித்தீஸ்வரன் பாலமுருகன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.செல்வராஜ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட ஆலோசகர் பொன்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசபாண்டி, கவிதா, சின்னதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

News & Updates
About ptmkadmin