நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தருமபுரி மாவட்டம் அரூர்,பாப்பிரட்டிபட்டிஆகிய தொகுதிகளில் அரும்பாடுபட்டு கடுமையாக உழைத்து இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்துத்தந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
தலைலருடன் மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் த.மோகன்,மாநில
தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்.,முருகன் மற்றும் பலர் சென்றனர்.