டச்சுப்படையை ஓட ஓட விரட்டிய மாவீரன் அனந்தபத்மநாபன் நாடார் அவர்களுடைய 269 வது நினைவுநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 – ந் தேதி காலை 11 மணிக்கு தச்சன்விளையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தலைமையில் வீர வணக்கம் செலுத்தபட்டது.
தலைவருடன் மாநில செயலாளர் ஜோ.ஆசைதம்பி,தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,கொள்கை பரப்புசெயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரீஸ்,மாநில இளைஞரணி செயலாளர் விக்டர்விஜய், நெல்லை கிழக்கு மவட்ட தலைவர் கேசவனேரி முருகன்,பொருளாளர் சசிகுமார்,அவைத்தலைவர் குருபாதம் ஆகியோர் மற்றும் நிர்வாகிகள், குமரி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் அன்புகிருஷ்ணன், செயலாளர் சாமுவேல்மற்றும் நிர்வாகிகள்,குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள், வள்ளியூர் நாடார் சங்கத்தலைவர் ஜோவின், பசுக்கிடைவிளை தலைவர் பரமசிவன் மற்றும் நிர்வாகிகள், வி.கே.புரம் நகரத்தலைவர் ப.ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.