பெருந்தலைவர் மக்கள் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகரத்தலைவர் மாரியப்பன் அவர்களுடைய மகன் திருமண வரவேற்பு நேற்று ஜனவரி 23ந் தேதி காலை இராமநாதபுரத்தில் நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் இராமநாதபுரத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் காரைக்குடி ஜெயச்சந்திரன்,தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளர் கே.வெற்றிராஜன்,தலைமை செயற்குழு உறுப்பினர் பொ.பன்னீர் செல்வம்,மதுரை மாநகர்மாவட்ட செயலாளர் தெற்குவாசல் எஸ்.ஆர்.சத்தியமூர்த்தி கட்சியின் மாநில மகளிரணி துணை ச்செயலாளர்கள் விக்டோரியா, கீதாபாலு.மதுரை மாவட்ட மகளிரணி செயலாளர் நாகஜோதி,தேனி மாவட்ட மகளிரணி தலைவர் ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.