தமிழ்நாடு நாடார் பேரவை யின் மாநில பொதுச்செயலாளரும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளருமான சேலம் ஏ.செல்லப்பன் அவர்களின் மனைவி திருமதி செல்வி என்கிற மணிமேகலை அவர்கள் பிப்ரவரி 15 ந் தேதி காலமானார்கள்.
விசயத்தை கேள்விப்பட்ட தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் உடனடியாக சென்னையில் இருந்து
காரில் புறப்பட்டு இரவு 11மணிக்கு தாரமங்கலத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்லப்பன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இரவு 12.30 மணிக்கு
அன்னாருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
தலைவருடன் மாநில ,மாவட்ட. ஒன்றிய நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.