தமிழ்நாடு நாடார் பேரவை திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவராக வெள்ளக்கோவிலை சேர்ந்த கே.பெரியாமி அவர்களை மாநில துனணத்தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்..கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கே.பெரியசாமி அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.